உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 10/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1991
விழித்தெழு!—1991
g91 10/8 பக். 2

பக்கம் இரண்டு

இப்பொழுதே நாம் அனைவரும் அவர்களுடைய தொழிலுக்கு ஊட்டம் அளிக்கும் ஆதார வளத்தைச் சுறுசுறுப்பாக உற்பத்தி செய்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான ஒன்றை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்கள். “அவர்கள்” யார்? இரத்தச் சேமிப்பு வங்கிகளும் இரத்தப் பிளாஸ்மா சேகரிப்பு மையங்களுமே. இரத்தம் உட்பட்ட தொழி உயிர்களைப் பாதுகாக்கவே விரும்புகிறது என்று அநேகர் நம்புகின்றனர் வளர்ந்திடும் திறனாய்வாளர் தொகுதியில் ஒன்று சேர்ந்த குரல் இரத்த சேமிப்பு வங்கி முறை வெறுமென இன்னொரு பெரிய வியாபாரமே என்று குற்றம் சாட்டுகிறது. எனவே விளைவு இரத்த அணுக்கள் பணமாகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்