உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 4/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1991
விழித்தெழு!—1991
g91 4/8 பக். 2

பக்கம் இரண்டு

“அவர்கள் பரதேசிக் கூட்டங்களாய்ச் சுற்றித்திரிகிறார்கள், கட்டிடக் குழாய்களில், எலிகள் குடிகொள்ளும் பாழடைந்த கட்டிடங்களின் அடிநிலக்கிடங்குகளில் அல்லது தெரு முனைக் குவியல்களில் பரிதாபமாகத் தூங்குகிறார்கள். கிழிந்த செய்தித்தாள்களே அவர்களுடைய படுக்கை, கந்தல் உடைகளே அவர்களுடைய ஆடைகள், நேர்மையற்ற வழியில் பணம் சம்பாதிப்பதிலும், விபசாரத்திலும், சிறு சிறு குற்றச்செயல்களைச் செய்வதிலுமே அவர்களுடைய நாட்களை கழிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவரையும் வழியில் செல்வோரையும் கொள்ளையடிக்கிறார்கள்.” அவர்கள் யார்? லத்தீன்-அமெரிக்க மாநகர் ஒன்றில் குடியிருக்கும் தெருப் பிள்ளைகள், என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஆனால் அவர்கள் உலகின் எந்த ஒரு மாநகரிலும் காணப்படும் வீடு இல்லாத இளைஞராக இருக்கக்கூடும். அவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பதிவை உண்டுபண்ணும் அளவுக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்