பக்கம் இரண்டு
. . .அல்லது உலகெங்கும் பரவியுள்ள சாக்கடையா?
சமுத்திரம் காற்றையும் உணவையும் நீரையும் நமக்குத் தருகிறது. அதன் அழகாலும் ஆற்றலாலும் நம்மை பிரமிக்கச் செய்கிறது. நம்மையும் நம்முடைய பண்டங்களையும் உலகம் முழுவதிலும் இடம்விட்டு இடம் கொண்டு செல்கிறது. அது அழியுமேயானால், மனிதவர்க்கம் அதனோடு சேர்ந்து அழிந்து போகும். அப்படியென்றால், மனிதச் சமுதாயம் சமுத்திரத்தை எவ்விதமாக நடத்துகிறது? விலைமதிப்புள்ள ஒரு செல்வமாகவா? இல்லை. அனேகமாக அது உலகெங்கும் பரவியுள்ள ஒரு சாக்கடையைப் போல நடத்தப்படுவது வருத்தத்திற்குரியதும் முட்டாள்தனமானதுமாகும்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Photo: H. Armstrong Roberts
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Cover photo: Camerique/H. Armstrong Roberts