எல்லாமே இங்கு முடிவடைந்து விடுகிறதா?
மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். நீங்கள் நம்புகிறீர்களா? மரித்தவர்கள் மீண்டும் மனிதர்களாக உயிர்வாழ்வார்களா?
இதயத்திற்கு இன்பமான விடைகளை இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? என்ற 192-பக்க புத்தகத்தில் வாசியுங்கள்.
தயவுசெய்து 192-பக்கங்களடங்கிய இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? என்ற புத்தகத்தை அனுப்புங்கள். இத்துடன் ரூ.12 அனுப்பியுள்ளேன்.