உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 7/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1988
விழித்தெழு!—1988
g88 7/8 பக். 2

பக்கம் இரண்டு

சிருஷ்டிப்பிலுள்ள அழகும், பல்சுவையும், திட்ட அமைப்பும், புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருக்க வேண்டும் என்று நம்புவதற்கு அநேகரை வழிநடத்தியிருக்கிறது. என்றாலும் மற்ற அநேகருக்கு உலகில் துன்பங்களும் தீமையும் இருப்பதுதானே கடவுளை நம்புவதற்கு மிகப்பெரிய இடறல் கல்லாக இருக்கிறது. ‘கடவுள் அன்பாக’ இருப்பாரேயானால், நல்ல ஆட்களுக்கு ஏன் அநேக கெட்டக் காரியங்கள் நேரிடுவதை அவர் அனுமதிக்கிறார்? கடவுள் தீமையை அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா? சமீப எதிர்காலத்தில் தீமை முடிவுக்கு வரும் என்று நம்புவதற்கு காரணமிருக்கிறதா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்