வளர்ச்சி அடைவதில் உதவி
குழப்பமான இந்தக் காலங்களில் வளர்ந்து வருவது எளிதல்ல. வாலிபர்கள் அநேக புதிய நிலைமைகளை எதிர்படுகிறவர்களாக, முக்கியமான தீர்மானங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நான் புகை பிடிக்க வேண்டுமா? போதை மருந்தை ஏற்றுக்கொள்வதா? எதிர்பாலரோடு என்ன நடத்தை சரியானதாக இருக்கும்? சுயபுணர்ச்சியையும் ஓரினபுணர்ச்சியையும் பற்றி என்ன? ஒரு வாலிபன் பின்வருமாறு எழுதினான்:
இப்பொழுது எனக்கு ஏறக்குறைய 13 வயதாகிறது. இளமைப் புத்தகத்துக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தக் கடினமான காலங்களினூடே வளர்ந்து வருவதற்கு இது எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. என்னுடைய வயதிலுள்ள பிள்ளைகளும் மூத்தவர்களும் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
மேலே காணப்படும் கேள்விகளையும் இன்னும் அதிகத்தையும் பற்றிச் சிந்திக்கும் இந்தப் புத்தகம், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்பதாகும். இந்தக் கூப்பனை பூர்த்தி செய்து தபாலில் அனுப்பி வைப்பதன் மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக் கொள்ளவும். ரூ.10 மட்டுமே.
உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற 192-பக்கங்களடங்கிய புத்தகத்தைத் தபால் கட்டணம் செலுத்தி தயவுசெய்து அனுப்புங்கள். இத்துடன் ரூ.10 அனுப்புகிறேன்.