மணத் துணைவருக்காகத் தேடுகிறீர்களா?
மணத் துணைவரில் என்ன குணங்கள் மகிழ்ச்சியுள்ள மணவாழ்க்கைக்கு மிக அதிக உதவி செய்யும்? இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் நன்றி பாராட்டுதல் தெரிவிக்கும் ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதினாள்:
மணத் துணைவரைத் தெரிந்துகொள்வதன் பேரில் அல்லது மணஞ்செய்ய யோசிக்கையில் என்னை நானே என்ன கேள்விகள் கேட்பதென்பதில் தகவலைப் பெறும்படி செல்வதற்கு எனக்கு உண்மையில் ஒரு இடமும் இருக்கவில்லை. என் துணைவரைத் தெரிந்துகொள்வதில் உதவி செய்யும்படி கேட்டு யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன் . . . உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை வெளியிட்டபோது என்னால் நம்பமுடியவில்லை. இது மெய்யாகவே என் ஜெபங்களுக்குப் பதில். இது, நான் என் கணவர் பெருமை கொள்ளக்கூடிய நல்ல மனைவியாவதற்கு எனக்கு உதவி செய்யுமென்று அறிந்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். இதை நான் மிகவும் மதித்துப் பாராட்டுகிறேன்.”
மணத் துணைவரைத் தெரிந்துகொள்ள, அல்லது உங்கள் மணவாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியுள்ளதாக்க உதவியை விரும்பினால், நீங்கள் இந்தப் புத்தகத்திலிருந்து நன்மையடையலாம். இந்தச் சீட்டை நிரப்பி தபாலில் அனுப்புவதன் மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற 236-பக்கங்களடங்கிய புத்தகத்தைத் தபால் கட்டணம் செலுத்தி தயவுசெய்து அனுப்புங்கள். இத்துடன் ரூ.10/- அனுப்புகிறேன்.