நீங்கள் ஒரு விவாக துணைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?
ஒரு துணைவரில் காணப்படும் என்ன தன்மைகள் மகிழ்ச்சியுள்ள ஒரு விவாக வாழ்க்கைக்கு மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும்? இதைக்குறித்து யோசனை செய்துககொண்டிருந்த ஓர் இளம் பெண் போற்றுதலைத் தெரிவிக்கும் தன் கடிதத்தில் பின்வருமாறு எழுதினாள்:
“ஒரு துணைவரைத் தெரிந்துகொள்வதற்கான விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு அல்லது விசுவாசத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் உங்களை நீங்களே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு எனக்கு உண்மையில் எந்த வழியும் கிடையாது. என்னுடைய துணைவரைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் உதவிக்காக நான் யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்துவந்தேன். . .உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம் அந்த சமயத்தில் வெளிப்பட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. அது உண்மையிலேயே என் ஜெபங்களுக்கு ஒரு விடை. நான் ஒரு நல்ல மனைவியாக ஆவதற்கு. அதைக்குறித்து என் கணவன் பெருமைப்படுவதற்கு இது எனக்கு உதவியாக இருக்கும். என்பது எனக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதற்காக நான் உங்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.”
நீங்கள் ஒரு விவாக துணையைத் தெரிந்துகொள்ளவிரும்புவீர்களானால், அல்லது உங்களுடைய விவாகவாழ்க்கையை மகிழ்ச்சியுள்ள ஒன்றாக ஆக்கிட விரும்புவீர்களானால், நீங்கள் இந்தப் புத்தகத்திலிருந்து பயன் பெறலாம். இந்தக் கூப்பனைப் பூர்த்திசெய்து எமக்கு அனுப்புவதன்மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
தயவு செய்து 256 பக்கங்களையுடைய உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ. 10 அனுப்பியுள்ளேன்.